×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.29,320-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.29,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ.3,665-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 80 காசுகள் உயர்ந்து ரூ.49,80-க்கு விற்பனையாகிறது.

Tags : Chennai ,sovereign ,jewelery , Chennai, price of jewelery rose , Rs. 136 per sovereign, Rs. 29,320
× RELATED ஆவடி அருகே நகைக்கடைக்குள் புகுந்து...