×

கஜகஸ்தானில் இன்று அதிகாலை 3.49-க்கு மணிக்கு பலத்த நிலநடுக்கம்: ரிக்டரில் 5.5 ஆக பதிவு

கஜகஸ்தான்: கஜகஸ்தானில் இன்று அதிகாலை 3.49-க்கு மணிக்கு பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கஜகஸ்தானின் கேஜென் மாவட்டத்தில் அல்மாதி வட்டாரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.5 ஆக பதிவாகியுள்ளது.


Tags : Earthquake ,Kazakhstan , 5.5 magnitude,earthquake ,hits Kazakhstan,3.49 am
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்