×

சென்னை ரயில் நிலையங்களில் திபெத்தியர்கள் வருகை குறித்து கண்காணிக்க தெற்கு ரயில்வே உத்தரவு

சென்னை: சென்னை ரயில் நிலையங்களில் திபெத்தியர்கள் வருகை குறித்து கண்காணிக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. சீன அதிபருக்கு எதிராக திபெத்தியர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


Tags : Tibetans ,Southern Railway ,arrival ,Chennai ,railway stations ,Railways , Southern Railway, Chennai, Railways, Tibetans, Arrival, Track
× RELATED ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட 2 ...