×

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரம்

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட நொச்சிகுளத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திண்ணை பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

Tags : MK Stalin ,Congress ,constituency ,candidate ,Nankuneri ,campaign , Nanguneri, Congress candidate, MK Stalin campaign for Tinny
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...