மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 24,169 கன அடியாக அதிகரிப்பு

ஈரோடு: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,396 கன அடியில் இருந்து 24,169 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் - 116.970 அடி; அணை நீர் இருப்பு -88.718 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 22,700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Mettur Dam , Mettur Dam, increase in water quality
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது