×

ட்வீட் கார்னர்,..மகள் பிறந்தாள்... ரகானே உற்சாகம்!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஜிங்க்யா ரகானே - ராதிகா தொபாவ்கர் தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மனைவி மற்றும் குழந்தையுடன் உள்ள புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ரகானே. அவருக்கு சச்சின், ஹர்பஜன் உட்பட கிரிக்கெட் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Tags : Tweet Corner , Tweed Corner, daughter born, Raganne
× RELATED ட்வீட் கார்னர்: வோஸ்னியாக்கி 30