இசையமைப்பாளர் தினா பாஜவில் இணைந்தார்

சென்னை: முன்னாள் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: பிரபல இசையமைப்பாளரும், இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும், திரைப்பட தொழிலாளர் சங்க துணைத் தலைவருமான தினா விஜயதசமி நாளில் முன்னாள் மத்திய நிதித்துறை மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தன்னை பாஜவில் இணைத்துக் கொண்டார். அதேபோல், நடிகர் ராதாரவி, பொன்.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து விஜயதசமி வாழ்த்து பெற்றார்.

Tags : Dina Baja ,Musician ,Bjp , Musician Dina, joined in Bjp
× RELATED திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில்...