ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தாக்குதலில் அல்கொய்தா அமைப்பின் இந்திய துணைக் கண்டத்தின் தலைவர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான்: ஆப்கானில் நடந்த அமெரிக்க தாக்குதலில் அல்கொய்தா அமைப்பின் இந்திய துணைக் கண்டத்தின் தலைவர் உயிரிழந்துள்ளார். தெற்கு ஹெல்மாண்ட் மாகாணத்தில் அமெரிக்க விமானப்படை தாக்குதலில் அசிம் உமர் கொல்லப்பட்டார்.

Tags : Al-Qaeda ,subcontinent ,attack ,Indian ,US ,Afghanistan Al Qaeda Organization ,Indian Subcontinent ,Afghanistan , Afghanistan, US attack, leader of Al Qaeda organization, Indian subcontinent dies
× RELATED வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக...