×

பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்ட முதல் ரபேல் போர் விமானத்துக்கு ராஜ்நாத் சிங் பூஜை

பிரான்ஸ்: பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்ட முதல் ரபேல் போர் விமானத்துக்கு ராஜ்நாத் சிங் பூஜை செய்தார். ரபேல் விமானத்தின் மீது குங்குமத்தால் ஓம் என்ற எழுத்தை எழுதி மந்திரித்த கையிற்றையும் ராஜ்நாத் சிங் காட்டினார்.


Tags : pooja ,Rajnath Singh ,France ,Rafael , Rajnath Singh, Pooja , first Rafael fighter plane, purchased , France
× RELATED கண்ணன்கோட்டை நீர்தேக்கம் திறப்பு: கலெக்டர் சிறப்பு பூஜை