×

இந்திய விமானப்படைக்கு இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

பிரான்ஸ்: இந்திய விமானப்படைக்கு இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று ரபேல் விமானம் ஒப்படைப்பு நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியா - பிரான்ஸ் இடையே ஆழமான நட்பை ரபேல் விமானம் கொள்முதல் பிரதிபலிக்கிறது என்றும் கூறினார்.

Tags : Rajnath Singh ,Indian Air Force , Defense Minister Rajnath Singh , talks , Indian Air Force , today
× RELATED இந்தியா மண்ணை ரஃபேல் விமானங்கள்...