- பெண்கள்
- இந்தியன்
- குத்துச்சண்டை செய்பவர்
- உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்
- உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டி
ரஷ்யா: உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியின் 75கி எடை பிரிவில் இந்திய வீராங்கனை சவீதி பூரா தோல்வியடைந்துள்ளார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வேல்ஸை சேர்ந்த, லாரன் பிரைஸிடம் 1-3 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தார்.