×

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியின் 75கி எடை பிரிவில் இந்திய வீராங்கனை சவீதி பூரா தோல்வி

ரஷ்யா: உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியின் 75கி எடை பிரிவில் இந்திய வீராங்கனை சவீதி பூரா தோல்வியடைந்துள்ளார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வேல்ஸை சேர்ந்த, லாரன் பிரைஸிடம் 1-3 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தார்.

Tags : women ,Indian ,boxer ,World Boxing Championship ,World Women's Boxing Contest , World Women's Boxing Contest, Indian savitid pura , Loss
× RELATED அரசின் இருசக்கர வாகனம் பெற தகுதியுடைய மகளிருக்கு அழைப்பு