×

ரபேல் விமானத்தை இந்தியாவிடம் சற்றுநேரத்தில் பிரான்ஸ் ஒப்படைகிறது

பிரான்ஸ்: ரபேல் விமானத்தை இந்தியாவிடம் சற்றுநேரத்தில் பிரான்ஸ் ஒப்படைகிறது என தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாரீஸில் ரபேல் விமானத்தை அடையாளபூர்வமாக பெற்றுக்கொள்கிறார்.

Tags : France ,flight ,Raphael ,India ,Rafael , Rafael , delivers the plane , India, just in time, to France
× RELATED பிரான்ஸ் நாட்டில் மல்லையாவின் சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை