×

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை முன்னாள் எம்.எல்.ஏ. என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதால் கூட்டத்தில் நகைப்பு

சென்னை: மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை முன்னாள் எம்.எல்.ஏ. என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதால் கூட்டத்தில் நகைப்பு நிலவியது. சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் நடைபெற்ற வன உயிரின வார விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.

Tags : Jeyakumar ,Dindigul Srinivasan ,MLA ,meeting , Minister, Dindigul Srinivasan, spoke , meeting
× RELATED ‘குடிக்கத் தண்ணி இல்லைங்க’ -...