×

சென்னை தாம்பரம் பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் மோதி ஐ.டி. ஊழியர் உயிரிழப்பு

சென்னை: சென்னை தாம்பரம் பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் அருகே மின்சார ரயில் மோதி ஐ.டி. ஊழியர் உயிரிழந்துள்ளார். தண்டவாளத்தை கடக்க முயன்றபோது எதிரே வந்த ரயில் மோதியதில் ஐ.டி. பெண் ஊழியர் சுமித்ரா உயிரிழந்தார்.

Tags : train crashes ,railway station ,Chennai ,Tambaram Perungalathur ,Perungalur ,Moti ,IT Employee , Chennai, Perungalur, Railway Station, Near, Electric Train, Moti, IT Employee, casualty
× RELATED மானாமதுரை ரயில்நிலையத்தில் மீண்டும்...