×

இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசவிரோத வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்யவேண்டும்: கமல்ஹாசன்

சென்னை: இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசவிரோத வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்யவேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சிறுபான்மையினர், தலித்கள் தாக்கப்படுவதை தடுக்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதிய 49 பேர் மீது பீகாரில் தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Supreme Court ,Maniratnam ,Kamal Haasan. , Director Mani Ratnam, Anti-Nation Case, Supreme Court, Kamal Haasan
× RELATED உச்ச நீதிமன்றத்தில் ஜூலை முதல்...