×

பெரியபாளையத்தமன் கோவில் சொத்துக்களை மீட்க அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள பெரியபாளையத்தமன் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க வேண்டும். கோவிலுக்கான சொத்துக்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Periyapaliyadhaman ,Department of Charity ,Chennai High Court , Periyapaliyadhaman temple, property, ransom, charity department, Madras High Court, order
× RELATED ஊரடங்கு காலத்தில் வருமானமின்றி...