×

பிரான்ஸ் சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அந்நாட்டு அதிபர் மேக்ரோனுடன் சந்திப்பு

பிரான்ஸ்: பிரான்ஸ் சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அந்நாட்டு அதிபர் மேக்ரோனுடன் சந்தித்து பேசினார். விமானப்படைக்கு ரஃபேல் போர் விமானங்களை பெற பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்றுள்ளார்.


Tags : Rajnath Singh ,Macron ,French , Rajnath Singh, Minister of Defense, France, President Macron
× RELATED அமைதி ஏற்படுவதற்கு ஆசை மட்டும் போதாது;...