×

உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான மனுக்களும் டெல்லியில் கொடுக்கப்பட்டுள்ளன: அமைச்சர் செங்கோட்டையன்

விக்கிரவாண்டி: அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும் என்று விக்கிரவாண்டி அருகே மேல்காரணையில் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான மனுக்களும் டெல்லியில் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.


Tags : Petitions ,government ,elections ,Sengottaiyan ,Delhi , Local Government Election, Petition, Delhi, Minister Senkottaiyan
× RELATED ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் மூலம்...