அரக்கோணத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி

வேலூர்: வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரக்கோணத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50 பேர் அரசு ம்ருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளனர்.


Tags : government hospital ,victims , Arakkonam, dengue fever, 10 people, government hospital, treatment, clearance
× RELATED கோவையில் டெங்கு காய்ச்சல் பாதித்த 3 வயது சிறுவன் உயிரிழப்பு