×

டாடாவின் மலிவு விலை கார் ஆன நானோ கடந்த 9 மாதத்தில் ஒன்றே ஒன்றுதான் விற்பனை: நிறுவனம் தகவல்

மும்பை: டாடாவின் மலிவு விலை கார் ஆன நானோ கடந்த 9 மாதத்தில் ஒன்றே ஒன்றுதான் விற்பனையாகி உள்ளதாக நிறுவனம் தகவல் அளித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பிறகு டாடா நானோ கார் ஒன்று கூட விற்பனை ஆகவில்லை.

Tags : Nano ,Tata , Tata, Car, Nano, 9 Month, One, Sales, Company Information
× RELATED வாகன விபத்தில் தனியார் ஊழியர் பலி