×

கோபிசெட்டிபாளையம் காவல் நிலையம் அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை

கோபிசெட்டிபாளையம்: கோபிசெட்டிபாளையம் காவல் நிலையம் அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஜே.எஸ்.நகரை சேர்ந்த ஆசிரியர் கிரிஜா அளித்த புகாரின் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : jewelry robbery ,police station ,Government school headquarters ,Gopichettipalayam , Gobichettipalayam, Government School, Headmaster, Robbery
× RELATED காவல் நிலையத்தில் வெள்ளம் புகுந்தது