×

சீன அதிபர் 11-ம் தேதி மாமல்லபுரம் வருவதை ஒட்டி சென்னை மற்றும் புறநகரில் போக்குவரத்தில் கட்டுப்பாடு விதிப்பு

சென்னை: சீன அதிபர் 11-ம் தேதி மாமல்லபுரம் வருவதை ஒட்டி சென்னை மற்றும் புறநகரில் போக்குவரத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஸி ஜின்பிங் உடன் பிரதமர் மோடி 11 மற்றும் 12-ம் தேதிகளில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

Tags : President ,Chinese ,Mamallapuram ,Chennai ,visit ,suburbs , Chinese President, Mamallapuram, Madras, Traffic, Control, Destiny
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...