×

எந்த விலை கொடுத்தாகிலும் இந்திய வான்வெளியின் இறையாண்மையை காப்போம்: விமானப்படை தளபதி சூளுரை

உத்தரப்பிரதேசம்: எந்த விலை கொடுத்தாகிலும் இந்திய வான்வெளியின் இறையாண்மையை காப்போம் என்று விமானப்படை தளபதி சூளுரைத்துள்ளார். இந்திய விமானப்படை தினத்தை ஒட்ட நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமைத் தளபதி ராகேஷ்குமார்சிங் பேசியுள்ளார்.


Tags : Indian Airspace Sovereignty ,Commander ,Air Force , Indian Airspace, Sovereignty, Guard, Air Force Commander
× RELATED முகேஷ் அம்பானி வீட்டு திருமண...