×

காசியாபாத்தில் விமானப்படை தின நிகழ்ச்சியில் மிக்-21 போர் விமானத்தை இயக்குகிறார் அபிநந்தன்

காசியாபாத்: உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் விமானப்படை தின நிகழ்ச்சியில் மிக்-21 போர் விமானத்தை அபிநந்தன் இயக்குகிறார். பிப்ரவரி 27-ல் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதலை தடுத்து நிறுத்திய போர் விமானிகளும் பங்கேற்கின்றனர்.

Tags : event ,Ghaziabad ,Abhinandan ,Air Force Day , Ghaziabad, Air Force Day Concert, MiG-21 Fighter, Abhinandan
× RELATED நான் எம்ஜிஆர் ரசிகன், ஆனால் கலைஞரின்...