×

87-வது விமானப்படை தினம் ஹிண்டன் தளத்துக்கு ராணுவத் தளபதிகள் வருகை

உத்தரப்பிரதேசம்: 87-வது விமானப்படை தினம் ஹிண்டன் தளத்தில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ராணுவத் தளபதிகள் வருகை தந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படைத் தளத்துக்கு தரைப்படைத் தளபதி பிபின்ராவத், ஏர்சீப் மார்ஷல் பதாரியா வருகை தந்துள்ளார்.

Tags : Commander ,Visits Hinton Base ,Army ,Air Force Day 87th ,Air Force Day , 87th, Air Force Day, Hinton Base, Army Commanders, Visit
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...