சமூகப் சேவையில் சிறந்து விளங்கும் யோகானந்த்

கல்லூரி காலத்திலி ருந்து பல்வேறு சமூகப்பணியில் ஈடுபட்டு வருபவர் யோகா னந்த். தமிழரான இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தென்மத்திய மும்பை தொகுதியில் ஆப்கி அப்னி கட்சி சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டி யிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். யோகானந்த் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தொழில் செய்து வருகிறார். இவர் பல அறிஞர்களின் நூல்களை கற்றுக் கொண்டுள்ளார். ஊழலற்ற இந்தியா மற்றும், சாதி, மத பாகுபாடு இல்லாத சமுதாயத்தை உருவாக்கவும், பெண்களு க்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைக்கவும் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் மேலே உயரவும், விவசாயம் உள்ளிட்ட புதிய திட்டங்களை கொண்டு வரவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Yoganand , Yoganand ,excels ,community,service
× RELATED சமூக சேவையில் புதிய சிறகுகள் அறக்கட்டளை