×

இந்திய விமானப்படை தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து

டெல்லி: இந்திய விமானப்படை தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவை புரியும் இந்திய விமானப்படை வீரர்களுக்கு வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Tags : Narendra Modi , Indian Air Force, Prime Minister Narendra Modi Greeting
× RELATED பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை