×

நாக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, வி.கே.சிங் பங்கேற்பு

நாக்பூர்: மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் பேரணியில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, வி.கே.சிங் பங்கேற்றுள்ளனர். விஜயதசமியை ஒட்டி நடைபெற்ற பேரணியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


Tags : Union ministers ,VK Singh ,Nitin Gadkari ,RSS rally ,ministers ,Nagpur Union ,Nagpur , Nagpuri, RSS rally, Union ministers, Nitin Gadkari, VK Singh
× RELATED அமெரிக்காவில் தவிக்கும் தமிழர்களை...