×

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு நண்பகல் 12 மணிக்கு மேல் படகு சேவை ரத்து

குமரி: கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு நண்பகல் 12 மணிக்கு மேல் படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பகவதி அம்மன் கோயில் பரிவேட்டை விழாவை ஒட்டி படகு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags : Vivekananda Mandapam ,Kanyakumari ,Tiruvalluvar ,Thiruvalluvar , Kanyakumari, Vivekananda Hall, Thiruvalluvar Statue, Boat Service, Cancellation
× RELATED ஓடும் படகில் சுற்றுலா பயணி பலி