×

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே திமுக ஒன்றிய நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே திமுக ஒன்றிய நிர்வாகி கருணாகரனை வண்டலூர் வெளியிட்ட சாலையில் 4 பேர் கொண்ட கும்பல் வெட்டியதில் பலத்த காயம் அடைந்துள்ளார். பலத்த காயம் அடைந்த கருணாகரன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : union executive ,DMK ,Meenkoor ,Thiruvallur ,DMK Union Administrator , Thiruvallur, Meenkoor, near, DMK Union Administrator, cut the sickle
× RELATED கன்னியாகுமரியில், சாலைப்பணி தாமதம்:...