×

சென்னையில் 40 சவரன் நகை கொள்ளை வழக்கில் 3 பேர் கைது

சென்னை: பள்ளிக்கரணையில் முனீர் உசேன் என்பவர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து 50 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி மற்றும் லேப்டாப்பை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Chennai Three ,Chennai , Chennai, jewelery robbery, arrest
× RELATED கஞ்சா கடத்திய 3 பேர் கைது