×

வேலூர் அருகே நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் போது போலீஸ் பிடியிலிருந்து விசாரணை கைது தப்பியோட்டம்

வேலூர்: பேர்ணாம்பட்டு அருகே நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் போது போலீஸ் பிடியிலிருந்து விசாரணை கைது தப்பி ஓடினார். நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லும் போது தப்பி ஓடிய சாராய வியாபாரி முத்துவை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : Investigators ,Vellore ,court , Investigators arrested, escaped
× RELATED ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் அனுமதியின்றி...