×

சென்னையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

சென்னை: சென்னையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தர்ராஜன் இல்லத்தில் மரியாதையை நிமித்தமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

Tags : Edappadi Palanisamy ,meeting ,Telangana ,Governor ,Soundararajan , Chief Minister , Edappadi Palanisamy , meets , Telangana Governor
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து