×

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷாலுக்கு பதிவுத்துறை நோட்டீஸ்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷாலுக்கு பதிவுத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நடிகர் சங்கம் செயல்படவில்லை என்ற புகாரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியை ஏன் நியமிக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


Tags : Nasser ,Vishal ,South Indian Actor's Association ,Registrar ,Nasar ,Vishal South Indian Actors' Association , Nasser, Vishal, Registration Department, Notices
× RELATED இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 மணி நேரத்தில் 84 பேர் பலி