×

ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதராக அனுமுலா கீதேஷ் ஷர்மா நியமனம்

டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதராக அனுமுலா கீதேஷ் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 1986 பேட்ச் ஐ.எஃப்.எஸ். அதிகாரியான அனுமுலா கீதேஷ் ஷர்மா ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Tags : Australia Anumula Gitesh Sarma ,Namula Kitesh Sharma ,Indian ,High Commissioner ,IFS , Ambassador to India, Ambassador Kitesh Sharma
× RELATED உலக வங்கியில் இந்தியருக்கு உயர் பதவி