×

ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் குறித்த முதல் பட்டியலை இந்தியாவிடம் அளித்தது ஸ்விட்சர்லாந்து அரசு

ஸ்விட்சர்லாந்து: ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் குறித்த முதல் பட்டியலை இந்தியாவிடம் ஸ்விட்சர்லாந்து அரசு அளித்துள்ளது. 2020 செப்டம்பர் மாதத்தில் 2-வது பட்டியலை இந்தியாவிடம் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.


Tags : bank ,Swiss ,Indians ,account holder ,India ,Government of Switzerland , Swiss bank, account holder, Indians, first list, presented to India, Government of Switzerland
× RELATED சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்க...