×

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த அசூர் கிராமத்தை சேர்ந்த அனுசுயா வெளியூர் சென்றிருந்த போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : house ,Vikravandi ,Villupuram district ,idol ,Villupuram ,robbery , Villupuram, idol, back of house, door breaking, 30 shaving jewelry, robbery
× RELATED வெங்கமேட்டில் துணிகரம் வீ்ட்டு கதவை உடைத்து நகை திருட்டு