- ராகேஷ் குமார் சிங் பட au ரியா
- தளபதி
- விமானப்படை
- ராம்நாத் கோவிந்த்
- குடியரசுக்
- விமானப்படைத் தலைவர்
- ராஷ்டிரபதி பவன்
டெல்லி : டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். விமானப்படை தளபதி மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பதவ்ரியா. கடந்த வாரம் தான் விமானப்படை தளபதியாக பதவ்ரியா பதவியேற்றார். இந்த சந்திபி மரியாதையை நிமித்தமானாது என்று ஜனாதிபதி மாளிகை வாதாரங்கள் தெரிவித்துள்ளன.