×

திருவள்ளுர்-ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் குளிக்கச் சென்ற இளைஞர் உயிரிழப்பு

திருவள்ளுர்: திருவள்ளுர்-ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அனந்தெரி பகுதியில் இருந்து அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் ஜெகதீஷின் உடல் பூண்டி ஏரியில் மீட்கப்பட்டது.

Tags : Krishna ,river canal ,river ,water ,Uthukottai ,Tiruvallur ,canal , Krishna river water, canal, bathing, youth, life
× RELATED குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் எளியமுறையில் ஏகாதசி திருவிழா