×

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம்: கர்நாடகாவின் கடிதம் குறித்து தமிழக அரசு உடனடியாக பதிலளிக்க வேண்டும்: துரைமுருகன்

சென்னை: மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்ற கர்நாடகாவின் கடிதம் குறித்து தமிழக அரசு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என துரைமுருகன் தெரிவித்தார். காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினையில் திமுக ஒன்றும் செய்யவில்லை என முதலமைச்சர் கூறுவது தவறு என்றும் தெரிவித்தார். காவிரி நடுவர் மன்றம் அமைத்தது முதல், இடைக்கால தீர்ப்பு கோரியதுவரை திமுகதான் எனவும் கூறினார்.


Tags : Government ,Tamil Nadu ,Karnataka ,Duraimurugan , Tamil Nadu government, should ,respond,immediately Karnataka's letter
× RELATED பயங்கரவாதிகள் ஜாமீன் கோரி மனு : தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ்