×

ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளிடம் பினைக் கைதியாக இருந்த 3 இந்தியப் பொறியாளர்கள் விடுவிப்பு

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளிடம் பினைக் கைதியாக இருந்த 3 இந்தியப் பொறியாளர்கள் விடுவிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா - தலிபான் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து 3 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க ராணுவம் - தலிபான் இடையே கைதிகள் பரிமாற்ற உடன்பாட்டி கீழ் 3 இந்தியர்களும் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.


Tags : engineers ,Indian ,militants ,Afghan Taliban , 3 Indian engineers,released , Afghan Taliban militants,held hostage
× RELATED பொதுப்பணித்துறை அதிரடி பொறியாளர்கள் 100 பேர் திடீர் பணியிட மாற்றம்