×

சென்னையில் உள்ள திபெத்தியர்களை கண்காணிக்க துணை ஆணையருக்கு உத்தரவு

சென்னை: சென்னையில் உள்ள திபெத்தியர்களை கண்காணிக்க துணை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சீன அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்த திபெத்திய இளைஞர்கள் திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Deputy Commissioner ,Chennai ,Tibetans , Deputy Commissioner, monitor Tibetans, Chennai
× RELATED கொரோனாவில் இருந்து மீண்ட துணை ஆணையருக்கு கமிஷனர் வாழ்த்து