நெல்லை நாங்குநேரியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் பணம் பறிமுதல்

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாளை தியாகராஜநகர் ரயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் சிக்கியது.

Related Stories:

>