×

மும்பை மெட்ரோ ரயில் பணிக்காக ஆரே காடுகளில் உள்ள மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை

மும்பை: மும்பை மெட்ரோ ரயில் பணிக்காக ஆரே காடுகளில் உள்ள மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆரே காடுகளை வெட்ட அனுமதி அளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.


Tags : Supreme Court ,forest ,Mumbai Metro ,Aare ,Aare Forest , Supreme Court , banned , trees , Aare forest,the Mumbai Metro rail project
× RELATED உச்சநீதிமன்றத்தை சமூக செயற்பாட்டாளர்...