மும்பை மெட்ரோ ரயில் பணிக்காக ஆரே காடுகளில் மரங்களை வெட்ட அனுமதி அளித்ததை எதிர்த்த வழக்கில் விசாரணை

மும்பை: மும்பை மெட்ரோ ரயில் பணிக்காக ஆரே காடுகளில் உள்ள மரங்களை வெட்ட அனுமதி அளித்ததை எதிர்த்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆரே காடுகளை வெட்ட அனுமதி அளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. 


Tags : Investigation ,forest ,Aare , Mumbai ,Metro Rail, Project
× RELATED கேங்மேன் பணி நியமன முறைகேடு சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட்டில் வழக்கு