×

கன்னியாகுமரி மாவட்டத்தில் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : district ,Kanyakumari , Dengue fever,kills 7 , Kanyakumari ,district
× RELATED குமரி மாவட்டம் முள்ளூர்துறையில் ரூ.5...