சென்னை வண்ணாரப்பேட்டை- சென்ட்ரல் வழித்தடத்தில் சிக்னல் கோளாறால் மெட்ரோ ரயில்கள் தாமதம்

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை- சென்ட்ரல் வழித்தடத்தில் சிக்னல் கோளாறால் மெட்ரோ ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளது. காலை 8.35 மணி முதல் ஏற்பட்டுள்ள சிக்னல் கோளாறை சரிசெய்யும் பணியில் மெட்ரோ ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.


Tags : Metro ,Chennai ,Chennai Metro , Chennai Metro ,trains,delayed , signal problems
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி...