×

மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் சிகிச்சை

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் சிகிச்சை பெற்று வருவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. வைரல் காய்ச்சல் பாதிக்கப்பட்ட 50 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மதுரை அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது.


Tags : Madurai Government Hospital Madurai Government Hospital , 10 people,treated, dengue , Madurai Government Hospital
× RELATED சென்னை மாநகரப் பகுதியில் இன்று 565...