×

கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் கிருஷ்ணா நதிநீரை 1,300 கனஅடியாக ஆந்திரா குறைப்பு

ஆந்திரா: கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் கிருஷ்ணா நதிநீரை 1,300 கனஅடியாக ஆந்திரா குறைத்தது. மேலும் ஆந்திராவுக்கு குடிநீர் தர வேண்டியுள்ளதால் கிருஷ்ணாநீர் குறைக்கப்பட்டுள்ளதாக ஆந்திர பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Andhra Pradesh ,river ,Krishna ,dam ,Kandaleratu ,Tamil Nadu , Andhra Pradesh,reduces Krishna river water ,Kandaleratu dam, Tamil Nadu
× RELATED ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து...